ஸ்டாலின் சுயசரிதை நூல்; ராகுல் வெளியிட்டார்

Updated : பிப் 28, 2022 | Added : பிப் 28, 2022 | கருத்துகள் (94) | |
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலை காங்., எம்.பி., ராகுல் வெளியிட்டார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‛உங்களில் ஒருவன்' சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, பீஹார் எதிர்க்கட்சி
Stalin, Autobiography, Rahul, Releases, TamilnaduCM, DMK,

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலை காங்., எம்.பி., ராகுல் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‛உங்களில் ஒருவன்' சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, பீஹார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்டீரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை ராகுல் வெளியிட்டார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
01-மார்-202215:17:38 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அடிமை கூட்டம் ஐயோ பாவம் மக்கள். அப்பா போலவே இ வரும் பாராட்டு விழாக்கள் கூத்துக்களை ஆரம்பித்து விட்டார் ..இனி தினமும் கூத்துக்களை பார்க்கலாம் கூலிகளின் பாராட்டுகளை
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-மார்-202205:56:36 IST Report Abuse
meenakshisundaram நெஞ்சுக்கு அநீதி னு இல்லே பெரு வச்சிருக்கணும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க காவியத்துக்கு ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-பிப்-202223:32:17 IST Report Abuse
Vijay D Ratnam ரெண்டும் சுத்த அரைவேக்காடுங்க. இவரு பாட அவரு ஆட, அடடா. துண்டு சீட்டுல எழுதி குடுக்கறத பாத்து படிக்கவே தெரியாது, இவரு புத்தகம் எழுதினாராம் அத நாங்க நம்போனுமாம். எவனாவது புயல் காத்துல ஒக்கர்ந்துக்கிட்டு பொறி சாப்டுகிட்டு இருப்பான் அவன்கிட்ட போய் சொல்ல சொல்லுங்க. பூனை கண்ணை மூடிக்கொண்டா பூலோகம் இருண்டு விட்டது என்று நினைத்துக்கொள்ளுமாம் என்ற ஒரு வரியை கூட சொல்ல தெரியாது, புத்தகம் எழுதுறாராம். கேக்குறவன் கேனையன்னா துரைமுருகன் திமுக தலைவர் ஆகப்போறாரு என்று அள்ளிவிடுவீங்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X