பட்ஜெட் ஆவணங்களை பசு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் கொண்டு வந்த சத்தீஸ்கர் முதல்வர்

Updated : மார் 09, 2022 | Added : மார் 09, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
ராய்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியின் (பிரீப்கேஸ்) மூலம் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு சென்று அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.சத்தீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் முதல்வராக உள்ளார். இவர் இன்று (மார்ச் 9) சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின்போது ஆவணங்களை ஒரு பெட்டியில் (பிரீப்கேஸ்) வைத்து
Chhattisgarh CM, Bhupesh Baghel, CowDung Briefcase, State Budget, Legislative Assembly, சத்தீஸ்கர், பூபேஷ் பாகேல், பசு சாணம், பெட்டி, பிரீப்கேஸ், சட்டசபை, பட்ஜெட் தாக்கல்

ராய்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியின் (பிரீப்கேஸ்) மூலம் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு சென்று அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் முதல்வராக உள்ளார். இவர் இன்று (மார்ச் 9) சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின்போது ஆவணங்களை ஒரு பெட்டியில் (பிரீப்கேஸ்) வைத்து சட்டசபைக்கு கொண்டு சென்று தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று கொண்டுவந்த பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய பெட்டி பேசுப்பொருளாகியுள்ளது. முழுவதும் பசு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் அவர் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுசென்று தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ளது.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
10-மார்-202203:40:55 IST Report Abuse
Venkatakrishnan இதத்தான் கலிகாலம்னு சொல்லுவா...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
10-மார்-202203:39:27 IST Report Abuse
Venkatakrishnan அப்படியே சட்டசபை கேன்டீன்லயும் பசு சாணி குழம்பு, ரசம், டீ எல்லாம் ஏற்பாடு செஞ்சுடுங்க... கோடி புண்ணியம் ஓய்..
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-மார்-202210:50:16 IST Report Abuse
pradeesh parthasarathyகமலாலயத்தில் இப்போ இது தான் ஸ்பெஷல் அயிட்டமாம் ............ தயிர் சாதம் எல்லாம் out of fashion ஆம் .......
Rate this:
Cancel
Jana - Chennai,இந்தியா
09-மார்-202218:58:05 IST Report Abuse
Jana பெட்டியுடன் இருந்தா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X