சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

Updated : மார் 10, 2022 | Added : மார் 10, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
விழுப்புரம்: திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் (22), பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பர் வேதவிகாஸ் உடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியமில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன்
சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

விழுப்புரம்: திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் (22), பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பர் வேதவிகாஸ் உடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியமில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
10-மார்-202219:40:33 IST Report Abuse
jay //////
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-மார்-202219:24:47 IST Report Abuse
Natarajan Ramanathan //////
Rate this:
Cancel
10-மார்-202217:15:36 IST Report Abuse
Naveen Kumar ……
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X