" மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்" - ராகுல்

Updated : மார் 11, 2022 | Added : மார் 10, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
புதுடில்லி: 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்று கொள்கிறோம் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை தழுவி உள்ளது. இந்த தேர்தல் முடிவு குறித்து அவர் கூறியிருப்பதாவது:நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! நமது கட்சிக்காக அரும்பாடுபட்ட
congress, rahul, Rahulgandhi, cong, காங்கிரஸ், காங், ராகுல், ராகுல்காந்தி,

புதுடில்லி: 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்று கொள்கிறோம் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை தழுவி உள்ளது. இந்த தேர்தல் முடிவு குறித்து அவர் கூறியிருப்பதாவது:


latest tamil news




நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! நமது கட்சிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும், எங்களின் நல விரும்பிகளுக்கும் நன்றி. இந்த தோல்வி முடிவுகளில் இருந்து பாடம் கற்று கொள்வதுடன் தொடர்ந்து நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்போம் . இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மார்-202211:27:14 IST Report Abuse
Yaro Oruvan "தொடர்ந்து நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்போம்"... என்ன அரசியல்ல இருந்து விலகுறதா முடிவே பண்ணீட்டிங்களா? கொஞ்சம் பொறுமையா 2034 வரை இருந்து பாக்கலாமே தல....
Rate this:
Cancel
11-மார்-202207:44:05 IST Report Abuse
பேசும் தமிழன் கை.... உடைந்து விட்டதா???
Rate this:
Cancel
11-மார்-202207:38:20 IST Report Abuse
பேசும் தமிழன் மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்...... காந்தி என்று போலி யாக பெயரை வைத்து கொண்டு இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.... வேண்டுமானால் இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X