கோவாவில் நின்றனர்... தேர்தல் ‛கோதா'வில் வென்றனர்: 3 ஜோடிகள் சாதனை

Updated : மார் 11, 2022 | Added : மார் 10, 2022 | |
Advertisement
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தம்பதி சகிதமாக போட்டியிட்ட 3 ஜோடிகள் வெற்றி பெற்றுள்ளனர்.கோவா சட்டசபை தேர்தலில் இன்று (மார்ச் 10) ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.அதில், பா.ஜ.,வை சேர்ந்த அடனாசியோ மோன்செரடே பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர் மோன்செரடே டலெகோ தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.அதேபோல், பா.ஜ.,
GOA,  ASSEMBLY, BJP, CONGRESS,  கோவா,  பாஜ, காங்கிரஸ்,

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தம்பதி சகிதமாக போட்டியிட்ட 3 ஜோடிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவா சட்டசபை தேர்தலில் இன்று (மார்ச் 10) ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதில், பா.ஜ.,வை சேர்ந்த அடனாசியோ மோன்செரடே பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர் மோன்செரடே டலெகோ தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


latest tamil news


அதேபோல், பா.ஜ., சார்பில் வல்போய் தொகுதியில் விஸ்வஜித் ரானேவும், இவரது மனைவி தேவிய ரானே போரியம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.


latest tamil news


காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மைக்கேல் வின்சென்ட் லோபோ கலன்கட் தொகுதியிலும், அவரது மனைவி டெலிலா மைக்கேல் சியோலிம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X