5 மாநில தேர்தலில் படுதோல்வி: 'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட ராகுல்

Added : மார் 11, 2022 | கருத்துகள் (67) | |
Advertisement
புதுடில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்., மற்ற நான்கு மாநிலங்களிலும் தோல்வியை தழுவியது.இந்நிலையில், காங்., எம்.பி., ராகுல் நேற்று சமூகவலைதளத்தில், ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடும் படத்தை பகிர்ந்து இருந்தார். கேரளாவிலிருக்கும் தன் வயநாடு தொகுதியில் உள்ள
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்., மற்ற நான்கு மாநிலங்களிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், காங்., எம்.பி., ராகுல் நேற்று சமூகவலைதளத்தில், ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடும் படத்தை பகிர்ந்து இருந்தார். கேரளாவிலிருக்கும் தன் வயநாடு தொகுதியில் உள்ள அரீகோடு என்ற இடத்தில் தான் பேட்மின்டன் விளையாடிய போது எடுத்த வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.


latest tamil news



ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்து, நான்கு மாநிலங்களில் தோல்வியை தழுவிய நிலையிலும் ராகுல் இவ்வாறு பதிவிட்டு இருந்தது பலரை ஆச்சரியப்பட வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
15-மார்-202211:02:39 IST Report Abuse
abibabegum முழு ...........
Rate this:
Cancel
Sankaran Srinivasan - Bangalore,இந்தியா
14-மார்-202205:19:29 IST Report Abuse
Sankaran Srinivasan பிரியங்கா பிரச்சாரத்தில் காங்கிரஸ் உத்தர பிரதேசத்தில் படு தோல்வி அடைந்த மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டாடுகிறார்.
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
13-மார்-202206:35:53 IST Report Abuse
இராம தாசன் குழந்தைகளை மட்டும் தான் வெற்றி தோல்வி எதுவும் பாதிக்காது என்பதற்கு இது ஒரு உதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X