5 மாநில தேர்தலில் படுதோல்வி: ஐஸ்கிரீம் சாப்பிட்ட ராகுல்| Dinamalar

5 மாநில தேர்தலில் படுதோல்வி: 'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட ராகுல்

Added : மார் 11, 2022 | கருத்துகள் (67) | |
புதுடில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்., மற்ற நான்கு மாநிலங்களிலும் தோல்வியை தழுவியது.இந்நிலையில், காங்., எம்.பி., ராகுல் நேற்று சமூகவலைதளத்தில், ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடும் படத்தை பகிர்ந்து இருந்தார். கேரளாவிலிருக்கும் தன் வயநாடு தொகுதியில் உள்ள
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்., மற்ற நான்கு மாநிலங்களிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், காங்., எம்.பி., ராகுல் நேற்று சமூகவலைதளத்தில், ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடும் படத்தை பகிர்ந்து இருந்தார். கேரளாவிலிருக்கும் தன் வயநாடு தொகுதியில் உள்ள அரீகோடு என்ற இடத்தில் தான் பேட்மின்டன் விளையாடிய போது எடுத்த வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.


latest tamil news



ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்து, நான்கு மாநிலங்களில் தோல்வியை தழுவிய நிலையிலும் ராகுல் இவ்வாறு பதிவிட்டு இருந்தது பலரை ஆச்சரியப்பட வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X