கனடாவில் விபத்து: இந்திய மாணவர்கள் பலி

Added : மார் 14, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
டோரன்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகினர். ஒன்டோரியோ நெடுஞ்சாலையில் வேனும், டிராக்கடரும் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை இந்திய தூதர் அஜய்பிசாரியா உறுதி செய்துள்ளார்.
 கனடாவில் விபத்து: இந்திய மாணவர்கள் பலி

டோரன்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகினர். ஒன்டோரியோ நெடுஞ்சாலையில் வேனும், டிராக்கடரும் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை இந்திய தூதர் அஜய்பிசாரியா உறுதி செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gilbert - vienna,ஆஸ்திரியா
14-மார்-202217:08:06 IST Report Abuse
gilbert இதல தமிழன் யாராவது இருந்தா சொல்லுங்கப்பா, ஒரு அறுபது கோடி ஆட்டய போடலாம்.
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
14-மார்-202216:02:08 IST Report Abuse
shyamnats நாடகத்தால், சோக நிகழ்ச்சியை கூட உண்மையான அனுதாபத்தோடு பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
14-மார்-202214:56:59 IST Report Abuse
சீனி இளம் வயது இறப்பு என்பது பெரும் சோகமே. இந்த இளைஞர்களை இழந்த பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X