ஜாமினில் வெளியே வந்தார் பேரறிவாளன்

Added : மார் 15, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து, சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார். அவரது தாயார் அற்புதம்மாள்
ஜாமினில் வெளியே வந்தார் பேரறிவாளன்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து, சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார். அவரது தாயார் அற்புதம்மாள் வரவேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-மார்-202219:45:54 IST Report Abuse
M.COM.N.K.K. பேரறிவாளன் குற்றவாளி என்று சரியாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.அவர் குற்றமற்றவராக கூட இருக்கலாம் ஆகவே நீதிமன்றமே அவருக்கு ஜாமினில் விடுவித்துவிட்டது என்றால் அவர் குற்றமற்றவர் என்றே தோன்றுகிறது எது எப்படியோ நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறோம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மார்-202219:22:45 IST Report Abuse
Natarajan Ramanathan /////
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மார்-202219:19:45 IST Report Abuse
Natarajan Ramanathan எப்போது உள்ளே இருந்தான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X