போர்ட்டோ ரிக்கோ: 2021ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை போலந்து நாட்டை சேர்ந்த கரோலின் பைலாங்ஸ்கா என்பவர் வென்றார். இவர் 2019ம் ஆண்டில் போலந்து அழகியாக தேர்வாகி இருந்தார். கோவிட் தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக உலக அழகி போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட்டோ ரிக்கோ நகரில் நடைபெற்ற உலக அழகி இறுதிப்போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அழகி ஸ்ரீ சைனி 2வது இடத்தையும், வடக்கு அயர்லாந்து அழகி 3ம் இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் மான்சா வாரனாசிக்கு 13வது இடத்தை பெற்றார்.


உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement