பகல் கனவு பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்

Updated : மார் 19, 2022 | Added : மார் 18, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட், தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த
tnbudget, annamalai, bjp,


சென்னை: தமிழக அரசின் பட்ஜெட், தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வாக்குறுதிகளை பட்ஜெட்டிலும் நிறைவேற்றாத திமுக அரசு | அண்ணாமலை கண்டனம் | BJP Annamalai | TN Budget 2022 | Dinamalar

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்

1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது

2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 'இன்றும்' நிறைவேற்றவில்லை

3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது.


latest tamil news6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்' செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
21-மார்-202206:18:53 IST Report Abuse
Akash Why is this fellow wasting his vocal energy? if a wheel squeaks little it will get lubricated. If it squeaks too much it will get thrown out.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
19-மார்-202214:57:44 IST Report Abuse
sankar நம்ம தமிழ்நாட்டின் அடுத்த முதலைமைச்சர் நீங்க தானே ? சகம்ம்ம்மா படுத்து கனவு காணுங்க. அண்ணாமலே.
Rate this:
Cancel
19-மார்-202213:16:32 IST Report Abuse
மதுமிதா இந்த ஆட்சிக்கு பட் ஜெட் முதல்அனு பவம் படித்தால் இல்லத்தரசி மாணவர் தொகை 1000₹தேர்தல் வாக்குறுதிகளை போலவே தெரிகிறது ஒருவருக்கு மனைவி துணைவி என இருந்தால் சங்கடம் தான் பரிசீலிக்கவும் பட்ஜட் Not satisfied G
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X