செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆணழகனுக்கு 'காப்பு'

Added : மார் 20, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொண்டிதோப்பு:கொண்டிதோப்பு, ஜிந்தா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினாதேவி, 58. இவர் நேற்று, கொண்டிதோப்பு, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்று திரும்பினார்.அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது செயினை பறித்து தப்பினார். ஏழுகிணறு போலீசாரின் விசாரணையில், மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பாசில், 22, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆணழகனுக்கு 'காப்பு'

கொண்டிதோப்பு:கொண்டிதோப்பு, ஜிந்தா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினாதேவி, 58. இவர் நேற்று, கொண்டிதோப்பு, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்று திரும்பினார்.

அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது செயினை பறித்து தப்பினார். ஏழுகிணறு போலீசாரின் விசாரணையில், மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பாசில், 22, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது, ஏற்கனவே கொரட்டூர் காவல் நிலையத்தில், செயின் பறிப்பு வழக்கு உள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பி.டெக் பட்டதாரியான முகமது பாசில், ஷலின் என்பவருடன் சேர்ந்து 'ஐ - போன்' வியாபாரம் செய்து வந்தார். அதில் கூட்டாளி ஏமாற்றவே கடனாளி ஆனார்.இதனால், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.முகமது பாசில், 2020ம் ஆண்டு, இளையோருக்கான ஆணழகன் போட்டியில் பங்கேற்று 'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
21-மார்-202219:22:33 IST Report Abuse
IYER AMBI கல்வியோ வாழ்க்கை அனுபவமோ இவர்கள் சுபாவத்தை மாற்றுவதில்லை. உலகின் அனைத்து தீமைகளுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-மார்-202215:29:49 IST Report Abuse
Barakat Ali குற்றவாளிகள் இல்லாத மதமில்லை ..........
Rate this:
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
22-மார்-202201:19:09 IST Report Abuse
மிளிர்வன்மற்ற வகையறாக்களில் இத்தனை குற்றவாளிகளும் இல்லையே சார்.....
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
21-மார்-202215:11:05 IST Report Abuse
ThiaguK சரக்கு மிடுக்கு துடுக்கு இதனால் தேசத்துக்கு வர போகுது ஆபத்து . பல பெண்கள் பெற்றோருக்கு தெரியாமல் சீரழிவதும் நடக்கிறது.. மாநிலம் மிக பெரிய சவாலை சந்திக்க இருக்கிறது இது போன்ற செயல்களால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X