சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் எங்கே ? மலையில் எரிந்து விழுந்ததாக தகவல்

Updated : மார் 22, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பீஜிங்: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில்
china, சீனா, விமானம், விபத்து,flight, plane, crash,

பீஜிங்: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. விமானம் எரிந்து விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றனர்.


latest tamil news


சீனாவில் விமான விபத்து - 130 பேர் கதி என்ன? ..........


இதனால் விமானத்தில் இருந்த 133 பயணிகள் கதி என்ன என்பது குறித்த விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு சீன மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
21-மார்-202218:42:18 IST Report Abuse
venkatan பயணிகளின் இறப்பு மிக கோரமானது.இந்த பழைய காயலான்கடை போயிங் ரக விமானத்திற்கு விமோசனம் இல்லையா.. பல நாடுகள் இவைகளைக் கட்டிக்கொண்டு இந்த 21ம் நூற்றாண்டு களில் அழுகின்றனவே.. சண்டைபோட மட்டும் மிக நேர்த்தியான விமான க்கட்டுமானம்.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
21-மார்-202215:08:09 IST Report Abuse
ThiaguK பரிதாபம் ...ஒன்ரும் அறியா அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X