தெரு நாய்கள் கடித்து 6 குழந்தைகள் படுகாயம்

Added : மார் 21, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஆற்காடு: ஆற்காட்டில், தெரு நாய்கள் கடித்து 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்கரை தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றிக் கொண்டுள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு அந்த பகுதியில் நடந்து சென்ற 6 குழந்தைகளை கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆற்காடு பகுதியில் சுற்றிக் கொண்டுள்ள
தெரு நாய்கள் கடித்து 6 குழந்தைகள் படுகாயம்

ஆற்காடு: ஆற்காட்டில், தெரு நாய்கள் கடித்து 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்கரை தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றிக் கொண்டுள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு அந்த பகுதியில் நடந்து சென்ற 6 குழந்தைகளை கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆற்காடு பகுதியில் சுற்றிக் கொண்டுள்ள நுாற்றுக்கணக்கான தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும்படி பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
22-மார்-202204:54:31 IST Report Abuse
arudra1951 ......
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-202200:15:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தெருநாய்கள் என்றுமே சமூக ஆபத்து. மனிதாபிமானம், மிருகத்தின் மேல் பாசம் என்பது வேறு, ஆபத்தான தெரு நாய்கள் வேறு. வளர்க்க துப்பில்லாமல் வாங்கி விட்டு தெருவில் விடும் நாலுகால் நாய்களுக்கும் சேர்த்துத் தான். தெருநாய்கள் சேர வேண்டிய இடம், அவைகளின் கல்லறைகள் தான். வலியில்லாமல் அவைகளை "தூங்க" வைப்பது தான் சரியான வழி. இதை செய்யாமல் நோய்களையும், ஆபத்தையும் பரப்பும் இந்த நாய்களை விட்டு வைத்திருக்கும் நகராட்சிகள் உடனடியாக களமிறங்கி இவைகளை ஒழிக்க வேண்டும் - சத்தமின்றி.
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
21-மார்-202219:45:52 IST Report Abuse
sangu ஐயையோ தெரு நாய்களை ஒன்னும் செய்யக்கூடாது, peta வந்து விடும், அவர்களுக்கு மனிதர்கள் சேதம் ஆனாலும் பரவாயில்லை, நாய்கள் ஒன்னும் ஆக கூடாது, இவர்கள் மனித உரிமை கமிஷன் போல் தப்பு செய்தவனுக்கு வக்காலத்து வாங்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X