137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல்

Added : மார் 22, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
மதுரை : மதுரையில் 137 நாட்களுக்கு பின் பெட்ரோல் 76 காசு, டீசல் 77 காசு உயர்ந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.58, டீசல் ரூ.92.65 ஆக உள்ளது.மூன்று நாட்களுக்கு முன் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.116.88க்கு விற்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல்

மதுரை : மதுரையில் 137 நாட்களுக்கு பின் பெட்ரோல் 76 காசு, டீசல் 77 காசு உயர்ந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.58, டீசல் ரூ.92.65 ஆக உள்ளது.



latest tamil news



மூன்று நாட்களுக்கு முன் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.116.88க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்தது.தமிழ்நாடு பெட்ரோல் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம் கூறியதாவது: நேரடி டீசல் பெறும் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு டீலர்கள் கமிஷன் கழித்து விலை நிர்ணயம் செய்து விற்கப்படும்.


latest tamil news




அந்த விலையும் தற்போது உயர்த்தப்பட்டதால் நேரடி டீசல் பெறுவோர் பங்க்குகளில் தங்கள் வாகனங்களுக்கு டீசல் நிரப்பி செல்கிறார்கள்.இதோடு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.76 காசு, டீசலுக்கு ரூ.77 காசு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.102.58க்கு பெட்ரோலும், ரூ.92.65க்கு டீசலும் விற்கப்படவுள்ளது. இனி தினமும் விலை உயர, குறைய வாய்ப்பு இருக்கும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202216:35:10 IST Report Abuse
அப்புசாமி குன்றிய அரசின் பேராதரவோடு செயல்படும் ஆயில் மாஃபியா... கலால் வரி 10 ரூவா குறைச்சு புர்ச்சி பண்ணுனாராம் பெரியவர். இதோ வட்டியும் முதலுமா உருவத் தாயாராயிட்டாங்க.... நூறு வருஷத்துக்கு திட்டம் தீட்டியாச்சு...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-மார்-202213:52:18 IST Report Abuse
பாமரன் 😜 எங்கேயாவது விலையேற்றியது (எண்ணெய் நிறுவனங்களோ அல்லது மத்திய அரசா) யாருன்னு சொல்லியிருக்காங்களா..???
Rate this:
Cancel
22-மார்-202212:30:33 IST Report Abuse
N Sasikumar Yadhav நாடு பாதுகாப்பாக இருக்க விலை உயர்வு அவசியம் . விலை உயர்வை திட்டுகிறவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள் . விலை உயர்வு உங்களை பாதிக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X