அமைச்சரின் முகக்கவச எச்சரிக்கை; சட்டசபையில் பின்பற்றாமல் அலட்சியம்

Added : மார் 22, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் முகக்கவசம் குறித்த எச்சரிக்கையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.'நாட்டில் கொரோனா தொற்று குறைந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது அவசியம்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிவருகிறார். அவரது ஆலோசனையை,
mask, face mask, mla

சென்னை : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் முகக்கவசம் குறித்த எச்சரிக்கையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.



'நாட்டில் கொரோனா தொற்று குறைந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது அவசியம்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிவருகிறார். அவரது ஆலோசனையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் உள்ளனர்.


latest tamil news


சட்டசபையில் மாஸ்க் போடாமல் அமைச்சர்கள் அலட்சியம்


சட்டசபை கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் முகக்கவசம் அணியவில்லை. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பரசன், தியாகராஜன், சாமிநாதன் ஆகியோர் மட்டுமே, சபை முடியும் வரை முகக்கவசம் அணிந்திருந்தனர்.



latest tamil news


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தனபால், அன்பழகன், தங்கமணி; பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணியும் முழுமையாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
22-மார்-202216:46:37 IST Report Abuse
sankaranarayanan . யாரை குறை சொல்லி என்ன பயன்?
Rate this:
Cancel
22-மார்-202216:39:57 IST Report Abuse
ஆரூர் ரங் ,,,,,,
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
22-மார்-202213:37:18 IST Report Abuse
Nellai tamilan நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X