மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

மிரட்டல் விடுத்தவர் கைது

Added : மார் 24, 2022 | |
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில்வெடிகுண்டு வெடிக்கும் எனபோனில் மிரட்டிய மணிகண்டனை 31, போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி., அலுவலகத்திற்கு போனில் பேசிய நபர் குண்டு வெடிக்கும் என மிரட்டினார். அதே எண்ணிலிருந்து போலீஸ் துறை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு போலீஸ் குறித்து அவதூறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மணிகண்டனை
 மிரட்டல் விடுத்தவர் கைது

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில்வெடிகுண்டு வெடிக்கும் எனபோனில் மிரட்டிய மணிகண்டனை 31, போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி., அலுவலகத்திற்கு போனில் பேசிய நபர் குண்டு வெடிக்கும் என மிரட்டினார். அதே எண்ணிலிருந்து போலீஸ் துறை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு போலீஸ் குறித்து அவதூறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மணிகண்டனை கைது செய்தனர். இவர் மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X