சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) பெட்ரோல், டீசல் விலை தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91, டீசல் ரூ.92.95 ஆக உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு நாட்களாக உயர்ந்தது.

சென்னையில் இன்று(மார்ச் 24) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ரூ.102.91; டீசல் விலை ரூ.92.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.