புதுடில்லி : இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுப்பதற்காக, ராகுலுடன், பிரசாந்த் கிஷோர் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே காங்., மேலிடத்துடன் நெருக்கம் காட்டி வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், அந்த கட்சியில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது. பின், கருத்து வேறுபாடு காரணமாக, அந்த கட்சியுடனான தொடர்பை துண்டித்தார்.
![]()
|
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக, ராகுலுடன் அவர் பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement