இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்?

Updated : மார் 27, 2022 | Added : மார் 26, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக வெளியான தகவல்: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா வரும் ஏப்., 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். 2ம் தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். 2021 ல் நேபாள பிரதமரான பின்னர் அவர், முதல்முறையாக வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள
nepal, india, Prime Minister, Nepal, Sher Bahadur Deuba

புதுடில்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா வரும் ஏப்., 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். 2ம் தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். 2021 ல் நேபாள பிரதமரான பின்னர் அவர், முதல்முறையாக வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.


latest tamil news




இரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கு இந்த பயணம் உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
27-மார்-202203:55:16 IST Report Abuse
SUBBU நேபாளிகள் இந்தியா வருவதற்கும் இந்தியர்கள் நேபாள் செல்வதற்கும் பாஸ்போர்ட் தேவையில்லை.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
27-மார்-202203:52:32 IST Report Abuse
SUBBU உலகில் உள்ள ஒரே இந்து நாடு நேபாளம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-மார்-202223:09:07 IST Report Abuse
Ramesh Sargam இலங்கை நாட்டை அடுத்து நேபால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது. அதற்கு உதவி கேட்கத்தான் இந்த வருகை. நேபால் நாட்டை அடுத்து, பாக்கிஸ்தான் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஒருவேளை காங்கிரஸ் இன்று ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இந்தியாவுக்கு இதே பொருளாதார நெருக்கடி ஏட்பட்டு, உதவிக்கு மற்றநாடுகளிடம் கை ஏதும் நிலைமை ஏட்பட்டிருக்கலாம். Thanks to BJP and Modi for today's better economy in India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X