நாய், பூனை கறி சாப்பிடும் ரஷ்ய படையினர்? ; வீட்டு பிராணிகளுக்கு முகாம் அமைத்த தம்பதியினர்

Updated : மார் 30, 2022 | Added : மார் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர்.இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு

கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர்.latest tamil newsஇதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.

முகாமில் இதுவரை 100 பிராணிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நாய், பூனை, குரங்கு, எலி, பல்லி, பாம்புகள் அடங்கும் என்கின்றனர் தன்னார்வலர்கள் லினாய்டு, வெலின்டினா. விலங்குகள் பெரும் துயரத்தில் இருப்பதை காண முடிகிறது. மனதை வாட்டுவதால் உதவி செய்யும் நோக்கில் இது தங்கும் வகையில் முகாம் அமைத்துள்ளோம். அவரவர் விலங்கினங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உரிமையாளர்களுக்கு போட்டோவும் அனுப்பி விடுகிறோம் என்கின்றனர் இந்த ஆர்வலர்கள்.


latest tamil newsஇன்னும் பலர் தங்களின் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் போர் நடக்கும் பகுதியிலேயே பதுங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பைரவர் சம்பத் குமார் 1). இது என்ன பிரமாதம். அவர்கள் என்ன பணியாரம் சாப்பிட சென்று உள்ளார்களா என்ன??? போர் முனையில் விருந்து நடக்குகிறதா என்ன???2). அவன் அவன் சாக்கடையில் புரண்டு சுத்தும் பன்றியை சூப் வறுவல் என்று வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறார்கள். 3). Warல் பன்னீர் சோடாவும் பிரியாணியுமா தருவார்கள். கிடைப்பதை சாப்பிட வேண்டும்.4). இதையே Western Mediaவில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாக Survival guide and programmeஇல் நமக்கு Telecast பண்ணி இருந்தால் நாம் கைகட்டி வாய் பொத்தி Wow Super என்று சொல்வார்கள்.5). ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க பிரசிடெண்ட் ஒரு குளிர் பிரதேசத்தில் ஏற்கனவே ஒரு இறந்த மீன் ஒன்றை (கரடி கடித்து விட்டுப் போனது என்று நினைக்கிறேன்) சாப்பிட்டுப் போது அந்த Survival guide and programmeயை திருப்பி திருப்பி Western countries நாடுகளின் RSP மீடாயக்களில் காட்டினப்போது உலகம் Wow great Super என்று பார்த்தது. கைத்தட்டியது.6). இந்தமாதிரியான பொய் அல்லது உண்மை செய்திகள் உலக மக்களிடம் உணர்ச்சிகளை தூண்டி புடின் ஒரு வில்லன் என்று காட்டுவதற்கு தான்.7). Miltary இருந்தால் War நடக்கும் நேரங்களில் Survivalஆக கிடைப்பதை சாப்பிட்டு நாட்டிற்காக போராட வேண்டும். இது மிலிட்டரி விதி. 8). இந்தியாவில் ஹோட்டலில் என்ன கறி போடுகிறார்கள் என்று யார் கண்டது. ஏதாவது சோதனை நடக்கிறதா எனத் தெரியவில்லை. நடந்தால் வரவேற்கத்தக்கது. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
SANKAR - ,
29-மார்-202219:51:48 IST Report Abuse
SANKARbasically it belongs to " alleged..suspected news"..and as you say it could be a fiction by Western press...
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
29-மார்-202218:21:40 IST Report Abuse
jagan சீனன் வௌவால் தின்னு கரோனா , இதுல புதுசா என்ன வர போகுதோ
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
29-மார்-202217:09:35 IST Report Abuse
Girija அமெரிக்க அனுதாபியா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X