சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் தேவையில்லை; ஏ.ஐ.சி.டி.இ
சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் தேவையில்லை; ஏ.ஐ.சி.டி.இ

சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் தேவையில்லை; ஏ.ஐ.சி.டி.இ

Updated : மார் 30, 2022 | Added : மார் 30, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: சில இன்ஜினியரிங் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் படிப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.பொதுவாக இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பெற்ற ‛கட் ஆப்' மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல்
சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் தேவையில்லை; ஏ.ஐ.சி.டி.இ

புதுடில்லி: சில இன்ஜினியரிங் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் படிப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.

பொதுவாக இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பெற்ற ‛கட் ஆப்' மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மேலும், சில இன்ஜி., படிப்புகளிலும் இந்த பாடங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் சில பி.இ., படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.



latest tamil news

அதன்படி, பெரும்பாலான பி.இ., படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை எனவும், கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படிப்பது கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள 2022-2023ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இதனை குறிப்பிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (10)

30-மார்-202216:38:22 IST Report Abuse
ஆரூர் ரங் மின்னணு மின்னியல் போன்ற😛🤫 படிப்புகளுக்கு வேதியியலில் இருந்து விலக்கு அளிப்பது நியாயம்தான்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-மார்-202214:33:35 IST Report Abuse
sankaseshan Mathematics is the basis for all engineering subjects Even I T subjects have binary codes .students will not be able to count mentally. The great saying of அவ்வையார் to be recalled என்னும் எழுத்தும் கண் என தகும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
30-மார்-202212:40:31 IST Report Abuse
vbs manian கணிதத்தை அறிவியலின் ராணி என்று சொல்வார்கள். கணிதம் இல்லாமல் இன்ஜினியரிங் படிப்பு சாத்தியமில்லை. ஒருகால் பயோமெடிக்கல் என்ஜினீயர் படிப்புக்கு கணிதம் தேவை இல்லாமல் இருக்கலாம். வேதியல் பல படிப்புகளுக்கு தேவையில்லை என்பது நிஜமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X