2024-ல் மத்தியில் புதிய ஆட்சி: சீதாராம்யெச்சூரி

Added : மார் 30, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
2024 -ல் மதசார்பற்றபுதிய அரசு அமைவதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது என மதுரையில் சீதாராம் யெச்சூரி கூறினார்.மதுரையில் நடைபெற்று வரும் மா.கம்யூ., பொது கூட்டத்தில் சீதாராம் பேசியதாவது: 2024 தேர்தலுக்கு முன் புதிய அணி உருவாகி மத்தியில் புதிய ஆட்சி அமையும். மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதற்காக பா.ஜ., அல்லாத
2024-ல்  மத்தியில் புதிய ஆட்சி:  சீதாராம்யெச்சூரி

2024 -ல் மதசார்பற்றபுதிய அரசு அமைவதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது என மதுரையில் சீதாராம் யெச்சூரி கூறினார்.

மதுரையில் நடைபெற்று வரும் மா.கம்யூ., பொது கூட்டத்தில் சீதாராம் பேசியதாவது: 2024 தேர்தலுக்கு முன் புதிய அணி உருவாகி மத்தியில் புதிய ஆட்சி அமையும். மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதற்காக பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களை ஸ்டாலின் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். பா.ஜ.,விற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் . இவ்வாறுசீதாராம் யெச்சூரி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.kumaresan - Chennai,இந்தியா
31-மார்-202211:55:15 IST Report Abuse
g.kumaresan இந்தியா, இந்தியாவாக இருக்க விடுங்கள். இந்தியா சீனவாகவோ ,ருசியாவாகவோ மாற வேண்டாம்.மீண்டும் அடிமை இந்தியாவில் கொண்டு போய் விடாதீர்.
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
31-மார்-202209:16:48 IST Report Abuse
Gopal இந்த கம்மிஸ்களை நாட்டை விட்டு திருத்தினால்தான் இந்தியா இன்னும் நல்லபடியா முன்னேறும்.
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
31-மார்-202209:05:14 IST Report Abuse
shyamnats மதசார்பற்ற என்றால் என்னவென்றே தெரியாமல் அனைவரும் முழங்குகின்றன. மதசார்பற்ற என்றால் அணைத்து மதங்களும் சமம் என்று மட்டும் தானே இருக்கணும் வேறு எந்த நாட்டிலும் பெருவாரியான மதத்தினருக்கு எதிராக சிறுபான்மையினர் பேசக்கூட முடியாது. மதத்தை சொல்லி ஒதுக்கீடுகள் பெறுவது நிறுத்தப்பட வேண்டும்.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
31-மார்-202217:36:56 IST Report Abuse
Neutral Umpireஇங்கிலாந்தில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஏகப்பட்ட சர்ச்சுகளை பின்பற்றுபவர்கள் ...அவர்கள் எல்லோரையும் சமமாக பாவிக்க செக்குலர் என்ற வார்த்தை நுழைக்கப்பட்டது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X