பூட்டு உடைத்து ஜெபம்: திருப்பூர் சர்ச்சில் சர்ச்சை

Updated : ஏப் 01, 2022 | Added : ஏப் 01, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
திருப்பூர் : ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வந்த நிலையில், சர்ச் பூட்டு உடைக்கப்பட்டு ஜெபம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், அவிநாசி ரோடு,ராமையா காலனியில் ஏ.ஜி., சர்ச் உள்ளது. இங்கு பணியாற்றிய மதபோதகர் அலெக்சாண்டர் மீது ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். எதிர் தரப்பினர், மற்றொரு மதபோதகர் மீது பாலியல் புகார் எழுப்பினர். இதனால், சில மாதங்களுக்கு முன் சர்ச்
Tiruppur,Church,Christian,திருப்பூர்

திருப்பூர் : ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வந்த நிலையில், சர்ச் பூட்டு உடைக்கப்பட்டு ஜெபம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், அவிநாசி ரோடு,ராமையா காலனியில் ஏ.ஜி., சர்ச் உள்ளது. இங்கு பணியாற்றிய மதபோதகர் அலெக்சாண்டர் மீது ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். எதிர் தரப்பினர், மற்றொரு மதபோதகர் மீது பாலியல் புகார் எழுப்பினர். இதனால், சில மாதங்களுக்கு முன் சர்ச் பூட்டப்பட்டது. திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, திடீரென சர்ச் பூட்டை உடைத்து, மதபோதகர் அலெக்சாண்டர் தரப்பினர் உள்ளே நுழைந்து ஜெபம் செய்தனர். இதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.டி.ஓ., பண்டரிநாத் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். நள்ளிரவு வரைபோராட்டம் நீடித்தது. எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், அதிகாலை 1:00 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் சர்ச்சை பூட்டிச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
01-ஏப்-202212:33:53 IST Report Abuse
Anand அவனுங்களுக்குள்ளேயே அடுச்சுக்கிட்டு அழிந்து போகட்டும்...
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
01-ஏப்-202212:10:14 IST Report Abuse
பெரிய ராசு நீ அவனை அடி அவன் உன்னை அடிக்கட்டும் ...எவன் பெரிய ஆளுன்னு அடிச்சு காட்டுங்க பாதர்
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
01-ஏப்-202212:09:56 IST Report Abuse
yavarum kelir சொன்னது எல்லாம் பொய்யா கோப்பால்.....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X