அரசு இசைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது புகார்

Updated : ஏப் 02, 2022 | Added : ஏப் 02, 2022 | கருத்துகள் (60) | |
Advertisement
கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர்
அரசு இசைப்பள்ளி, ஆசிரியை, பாலியல் தொல்லை, கலை, பண்பாட்டு துறை, இயக்குனர், பரபரப்பு கடிதம்

கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து 'இப்படி நடனமாட வேண்டும்' என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.'ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்' என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்.இசை பள்ளிக்கு ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம்: நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து 'இப்படி நடனமாட வேண்டும்' என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.'ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்' என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news





தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஆசிரியர்கள் - ஊழியர்கள் பேரவை மாநில பொதுச்செயலர் அய்யனார் கூறியதாவது: ஜாகீர் உசேன் பல மாவட்டங்களில் பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார். பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடன பயிலரங்கம் ஏப்ரலில் நடக்கிறது. இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி கூறுகையில் ''கரூர் மாவட்ட இசை பள்ளி ஆசிரியை அளித்த புகார் கடிதம் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' என்றார். என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து 'இப்படி நடனமாட வேண்டும்' என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஆசிரியர்கள் - ஊழியர்கள் பேரவை மாநில பொதுச்செயலர் அய்யனார் கூறியதாவது: ஜாகீர் உசேன் பல மாவட்டங்களில் பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார். பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடன பயிலரங்கம் ஏப்ரலில் நடக்கிறது. இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி கூறுகையில் ''கரூர் மாவட்ட இசை பள்ளி ஆசிரியை அளித்த புகார் கடிதம் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' என்றார். என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து 'இப்படி நடனமாட வேண்டும்' என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஏப்-202222:30:21 IST Report Abuse
Ramesh Sargam பழக்கமில்லாத ஒருவர் ஒரு தனியறைக்கு கூப்பிட்டால், முன்பின் யோசிக்காமல் செல்வது தவறல்லவா. அதுவும் அந்த ஆளு மூஞ்ச பார்த்தா, வில்லங்கமான ஆள் போல தெரிகிறான். அவன் கூப்பிட்டான் என்று அவன்பின் சென்றது உங்கள் தவறு.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
02-ஏப்-202221:57:34 IST Report Abuse
Neutral Umpire ஒரு பார்ட்டியில் ரூபன் பஜாஜ் என்கிற IAS பெண் அதிகாரியின் பின்புறம் லேசாக IPS அதிகாரி கில் தட்டியதற்கு பெரிய ஆரவாரம் எழும்பியது ..பத்திரிக்கை நிருபர் கில் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டபோது ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டேபிள் லேசாக தட்டியிருந்தால் அந்த அம்மணி இவ்வளவு சவுண்ட் விட்டிருக்குமா என்று கேட்டார் ..
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஏப்-202220:50:23 IST Report Abuse
A.George Alphonse இந்த ஆளை பார்த்தாலே பொம்பளை பொறுக்கியாய் தெரிகிறது.
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
02-ஏப்-202221:50:17 IST Report Abuse
Fastrackசாமுத்ரிகா லட்சணம் அறிந்திருக்கிறீர்களே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X