சென்னை பிராட்டே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: சென்னை வியாசர்பாடியில் 59வது வட்ட செயல்வீரராக இருந்தவர் சவுந்திரராஜன். பிராட்வே பேருந்து நிலையத்தில் தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு, தண்ணீர் கொண்ட சென்ற சவுந்திரராஜனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி
சென்னை பிராட்டே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் 59வது வட்ட செயல்வீரராக இருந்தவர் சவுந்திரராஜன். பிராட்வே பேருந்து நிலையத்தில் தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு, தண்ணீர் கொண்ட சென்ற சவுந்திரராஜனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
04-ஏப்-202212:41:45 IST Report Abuse
Nellai tamilan புதிய அரசு வந்ததில் இருந்து சட்ட ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. ரவுடிகள் ராஜ்ஜியத்தில் எந்த மடையனும் வந்து முதலீடு செய்யமாட்டார்கள். அரசு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202210:04:54 IST Report Abuse
Matt P ஜன சந்தடி உள்ள பிராட்வே பேருந்து நிலயத்திலே, அதுவும் பட்ட பகலிலே, அதுவும் உயர் நீதி மன்றம் அருகிலே இப்படி கொலை நடந்திருக்கிறது என்றால், ஆளும் கட்சியின் ஆளுமையற்ற தன்மை தான் இதற்கு காரணம் அன்றி வேறு என்ன சொல்ல.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-202206:24:16 IST Report Abuse
Mani . V நாங்கள் ரௌடிசம் செய்வதற்கு மாற்றுக் கட்சி, சொந்தக் கட்சி என்ற பேதமெல்லாம் கிடையாது. யாராக இருந்தாலும் பொலி போடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X