ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை: ஹெச்.ராஜா வலியுறுத்தல்

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுக்கோட்டை : ''பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கரூர் பரத நாட்டிய பள்ளி ஆசிரியை ஒருவர், ஒரு மாதத்துக்கு முன், பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஒரு
H Raja, BJP, Raja

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுக்கோட்டை : ''பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.



புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கரூர் பரத நாட்டிய பள்ளி ஆசிரியை ஒருவர், ஒரு மாதத்துக்கு முன், பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஒரு மாதமாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.


latest tamil news



'தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த வேண்டும்' என மத்திய அரசு கூறவில்லை. இது குறித்து, அமைச்சர் நேரு பச்சைப் பொய் கூறுகிறார். 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, வரியை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக, ஏன் தீர்மானம் போடவில்லை. தமிழக முதல்வர், துபாய்க்கு குடும்ப சுற்றுலா சென்று வந்துள்ளார்.இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-202205:11:22 IST Report Abuse
J.V. Iyer இவர்களிடம், இந்த ஆட்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?
Rate this:
Cancel
Thamizhan Valimai - Chennai,இந்தியா
04-ஏப்-202216:00:29 IST Report Abuse
Thamizhan Valimai பேரை பார்த்துட்டு இவர் சொல்றார்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
04-ஏப்-202216:38:15 IST Report Abuse
vadiveluஅதை தான் நீங்களும் செய்கிறீர்கள்.சொல்பவரின் பெயரை பார்த்து உறுமல்.தவறு செய்தவன் என்ன பெயராய் இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும்....
Rate this:
Cancel
RAMESH - chennai,இந்தியா
04-ஏப்-202214:32:32 IST Report Abuse
RAMESH மைனாரிட்டி கம்யூனிட்டில எவன் தப்பு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கிறதில்லை . திரு ராஜா , திரு அர்ஜுன் சம்பத் இவங்க எல்லாம் அரசு மேல காரி துப்பின பிறகு வேண்டா வெறுப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் அப்படினு காலத்தை கடுத்துவாங்க . அரசு ஏன் இந்த பாரபட்சம் காட்டுகிறது .
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
04-ஏப்-202216:54:02 IST Report Abuse
சீனிமருமகன் மால் கட்ட ராஜா டுபாக்கூர் வெளிநாட்டு பயணம் போனாரா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X