சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு ஒத்திவைப்பு

Added : ஏப் 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., கொலை வழக்குப் பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை


மதுரை : சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., கொலை வழக்குப் பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.ஸ்ரீதர், 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. உடல்நலம் பாதித்துள்ளது. சிகிச்சைக்காக ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என அந்நீதிமன்றத்தில் மனு செய்தார். சி.பி.ஐ., தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. நீதிபதி பத்மநாபன் ஏப்.,7க்கு ஒத்திவைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINAGARAN S - new delhi,இந்தியா
06-ஏப்-202212:59:21 IST Report Abuse
DINAGARAN S டேய் இன்னுமா தூக்கு தண்டனை தரல லேட்டா இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X