சிவசேனா எம்.பி.,யின் சொத்துக்கள் பறிமுதல்

Updated : ஏப் 06, 2022 | Added : ஏப் 06, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி :பண மோசடி வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள், அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், தொழிலாளர் குடியிருப்புகள் கட்டும் திட்ட மேம்பாட்டு பணிகளில், 1,034 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிவசேனா
 சிவசேனா எம்.பி.,  சொத்துக்கள் பறிமுதல்

புதுடில்லி :பண மோசடி வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள், அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், தொழிலாளர் குடியிருப்புகள் கட்டும் திட்ட மேம்பாட்டு பணிகளில், 1,034 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.


latest tamil news
இது தொடர்பாக, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், தொழிலதிபர் பிரவீன் ராவத் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்
துறையினர் நேற்று கூறினர். மும்பையை அடுத்த அலிபாக் நகரில் உள்ள நிலங்கள் மற்றும் தாதர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை, பறிமுதலான
சொத்துக்கள் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-ஏப்-202212:02:42 IST Report Abuse
sankaseshan இவன் தாக்கரே குடும்பத்து அல்லக்கை, ஓட்டை வாய் நாராயணன்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஏப்-202210:05:10 IST Report Abuse
sankaseshan Sanjay Rawat is no.1 fraud. He was nowhere in sena few years ago. Just due to his proximity to udhav and blaming.. Modiji and BJP he is in good books of Sena family
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-ஏப்-202208:41:21 IST Report Abuse
NicoleThomson இங்கேயும் குடும்ப அரசியல் தூ வெக்கம் கேட்ட மனிதர்கள் இந்த குடும்ப அரசியல் செய்வோர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X