5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

Added : ஏப் 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஐ தொட்டது.கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: கோவிட் பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.




latest tamil news


சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஐ தொட்டது.

கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா, புதுடில்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய கோவிட் வேகமெடுத்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் , கடிதம் அனுப்பி உள்ளார்.



latest tamil news



இந்த கடிதத்தில் ; கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும். கோவிட் நோய் கண்டறிதல், சோதனை அதிகரித்தல், தடுப்பூசி முழுமைப்படுத்துதல், மேலும் போதிய மருத்துவ வசதிகள் தயார் படுத்துதல் என மாநில அரசு விரைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (6)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-ஏப்-202221:36:39 IST Report Abuse
A.George Alphonse அந்த மாநிலங்களில் ஊரடங்கை கடினமாக அமுல்படுத்தி அவர்களை தனிமை படுத்தவேண்டும்.கேரளாவும், மஹாராஷ்டிராவும் தான் புது புது நோய்கள் நமது நாட்டில் பரவ காரணமாகும் மாநிலங்கள்.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
09-ஏப்-202217:35:56 IST Report Abuse
Venugopal S மறுபடியும் முதலில் இருந்தா?தாங்க முடியாதுடா சாமி
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
09-ஏப்-202213:03:32 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் எல்லாம் ஹிந்தி பேசும் மாநிலங்கல்
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
09-ஏப்-202222:35:23 IST Report Abuse
Anbuselvanநண்பரே கேரளாவில் ஹிந்தி கொஞ்சமாகவே உள்ளது. மிசோரத்தில் மிசோ மொழி தான் உள்ளது. ஆனால் அவர்கள் வர்த்தக ரீதியாக ஹிந்தியை ஏற்று கொண்டு உள்ளார்கள். ஹிந்தி என்பது ஒரு மொழி. அதை திணிப்பது கூடாது. ஆனால் தனி மனிதன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பிழைத்து கொள்ள வேண்டுமெனில் ஹிந்தி கற்பது மிக்க நல்லது. தாய் மொழியை நேசியுங்கள், படியுங்கள், மதியுங்கள் பிற மொழியை அவமதிப்பு செய்யாதீர்கள் என்கிற மனப் பக்குவம் இருந்தால் தமிழகம் முன்னேறி விடும். திரு சாலமன் பாப்பையா அவர்களின் தந்தி தோலை காட்சிக்கு அளித்த பெட்டியை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும். அரசியல் வாதிகள் மக்களை இல்லாததையும் பொல்லாததையும் கூறி புத்தி மங்கலாகவே வைத்து கொள்வார்கள். அவர்களை விட அல்லது அவர்களது திட்டங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்களுக்கு தெளிவு வந்தால் தமிழகம் எங்கோ சென்று விடும். இதே கூற்று NEET தேர்வுக்கும் பொருந்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இந்தியா முழுதுமாக கொடி கட்டி பார்ப்பார்கள் என்பது உறுதி. அவர்களில் ஹிந்தி தெரிந்தவர்கள் தனது வட்டத்தை பெரிதாக வைத்து கொள்ள உதவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X