அத்தியாவசிய தேவைக்காக தங்கத்தை விற்கும் இலங்கை மக்கள்

Updated : ஏப் 10, 2022 | Added : ஏப் 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால் நிலைமையை சமாளிக்கவும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் பொது மக்கள் தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு
தங்கம், இலங்கை, மக்கள், பொருளாதார நெருக்கடி

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால் நிலைமையை சமாளிக்கவும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் பொது மக்கள் தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.

இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனையும் மீறி மக்கள் போராட்டங்கள் தொடர்ந்துள்ளன.


latest tamil news


நிதி நிலைமை மோசமாக உள்ளதால், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை மக்கள் விற்க துவங்கி உள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.1,85,000க்கு விற்பனையாவதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202205:19:04 IST Report Abuse
J.V. Iyer இலங்கையில் மக்களால் விரும்பி தவறான கட்சியை தேர்ந்தெடுத்ததால் இதை அனுபவிக்கிறார்கள். இதுபோன்ற நிலைமை தமிழகத்திற்கு வரும் நாள் தூரமில்ல்லை.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-ஏப்-202213:31:47 IST Report Abuse
pradeesh parthasarathyதமிழகம் நன்றக தான் உள்ளது .... இந்தியாவிற்கு என்று திருத்தம் செய்யுங்கள் ......
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
09-ஏப்-202223:03:32 IST Report Abuse
sankar அப்பாவி தமிழ் மக்கள் உயிர்த்தியாகம் 2009 செயதார்கள் அவர்களின் சாபம்தான் இலங்கை மக்களை கண்ணீர் விட வைக்குது இறைவன் நின்று தண்டிப்பான்
Rate this:
Cancel
Raja Raja -  ( Posted via: Dinamalar Android App )
09-ஏப்-202218:42:58 IST Report Abuse
Raja Raja சரி இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிலை எப்படி? கண்டிப்பாக மாதிரி 💪கொடுக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X