மத்திய பொதுத்தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 11, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: மத்திய பல்கலை.,இளங்கலை மற்றும் பல்வேறு படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு (CUET ) கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 80 % மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயின்று வருபவர்கள் . பள்ளிப்படிப்புக்கு முக்கியத்துவரம் தராமல் பயிற்சி மைய படிப்புக்கு முக்கியமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மத்திய பல்கலை.,இளங்கலை மற்றும் பல்வேறு படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு (CUET ) கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.



latest tamil news


மத்திய பல்கலை நுழைவுத் தேர்வு ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம்! ......


முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 80 % மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயின்று வருபவர்கள் . பள்ளிப்படிப்புக்கு முக்கியத்துவரம் தராமல் பயிற்சி மைய படிப்புக்கு முக்கியமாக மாறி விடும் பெரும்பான்மையினோருக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



இதனை எதிர்த்து பா.ஜ., வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணி கட்சியினர் ஆதரித்து பேசினர்.


Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai -  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-202200:05:34 IST Report Abuse
Jai எந்த பரிட்சைகள் வைத்தாலும் நமது மாணவர்கள் நீண்டகால அடிப்படையில் நிறைய இடங்கள் பெற்று இந்தியாவில் முதலிடம் பெறுவர். மாணவர்களுக்கு பாதிப்பில்லை. பல கல்லூரிகள் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு. அப்படி பல மாநிலங்களுக்கும் சென்று நமது மாணவர்கள் படித்தால் கொஞ்சம் விவரமாய் கழகத்திற்கு ஓட்டு போடாமல் போய் விடுவார்கள். அந்த வகையில் கழகத்திற்கு பாதிப்பு. திறமையான நமது மாணவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
11-ஏப்-202222:45:59 IST Report Abuse
Soumya நம்பில் எல்லாரும் துண்டுசீட்டுகளா இரிக்கோணும் அதா புரூடா விடியலின் ஒரே ஆசை
Rate this:
Cancel
Nanban -  ( Posted via: Dinamalar Android App )
11-ஏப்-202222:27:27 IST Report Abuse
Nanban changing trends of education around the world.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X