உ.பி., சட்ட மேலவை தேர்தல்: பா.ஜ., அமோகம்

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
லக்னோ: உ.பி., சட்டமேலவைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. ஆனால், வாரணாசி தொகுதியில் தோல்வியை சந்தித்தது.உ.பி., சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில சட்ட மேலவைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 100 இடங்களில் காலியாக இருந்த 36 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில், எம்.பி.,க்கள்,
BJP,Bharatiya Janata Party,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,பா.ஜ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உ.பி., சட்டமேலவைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. ஆனால், வாரணாசி தொகுதியில் தோல்வியை சந்தித்தது.



உ.பி., சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில சட்ட மேலவைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 100 இடங்களில் காலியாக இருந்த 36 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஓட்டுப்போட தகுதி பெற்றனர்.



latest tamil news

ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பா.ஜ.,30 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால், வாரணாசி தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த வெற்றி மூலம், மேலவையிலும் ஆளும் பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (13)

13-ஏப்-202209:28:03 IST Report Abuse
பேசும் தமிழன் உ.பி மேலவை தேர்தலில் பிஜெபி அபார வெற்றி பெற்றது என்று உண்மையாய் செய்தியை தினமலர் வெளியிடுகிறது.. ஆனால் இங்கு தமிழகத்தில்... விடியல் ஆதரவு அல்லக்கை ஊடகங்கள்... உ.பி மேலவை தேர்தலில் பிஜெபி தோல்வி (வெற்றி பெற்றது 33 தோல்வி அடைந்தது 1) என்று வாங்குன காசுக்கு மேல கூவி கொண்டு உள்ளார்கள்!!! அவர்களுக்கு தேவை எல்லாம் ஓசி சோறு / பிரியாணி மற்றும் குவார்ட்டர்!!!
Rate this:
Cancel
12-ஏப்-202220:58:35 IST Report Abuse
வீரா 36 இடங்களில் பிஜேபி வென்றது 33 இடங்கள். பிஜேபி கவுன்சிலரின் ஆதரவு பெற்ற ஒரு சுயேச்சை வென்றார். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆதரவு கொடுத்ததால் அந்த சிட்டிங் பிஜேபி MLC கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதற்கு பதிலாக பிஜேபி ஜெயித்தவரையும் கட்சியில் சேர்த்து இருக்கலாம். சட்டசபை தேர்தல் தந்த அடியிலிருந்து எழுந்திருக்காத பகுஜன் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் அகிலஷுக்கு ஆதரவாக தம் கட்சிகளை போட்டியிடாதவாறு பார்த்து கொண்டும் சமாஜவடி பெரும் தோல்வியை அடைந்துள்ளது. 2024ல் மோடி யோகி தலைமை உபியில் அனைத்து இடங்களையும் வெல்ல போவது உறுதி. தமிழ்நாட்டு அரசியலும் மாறப்போவது உறுதி. திமுகவை வீழ்த்த அதிமுக பிஜேபி பாமக புதியதமிழகம் உடன் தினகரன் இணைந்தாலும் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை. போன முறை அமித்ஷா தினகரனை கூட்டணிக்குள் கொண்டுவர முயன்றார் ஆனால் அதீத நம்பி க்கையில் புதிய தமிழகம் மற்றும் தினகரன் விஷயத்தில் அதிமுக செய்த சிறு தவறு வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசம் 165க்கும் அதிக இடங்களில் அதிமுக கூட்டணிக்கு தோல்வியை தேடி தந்தது. 2 சதவீத வாக்குகள் அதிமுகவிற்கு கிடைத்து இருந்தால் இந்த திமுக அஸ்தமன ஆட்சியை தவிர்த்திருக்க முடியும்.
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
12-ஏப்-202219:28:48 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்க.. அதுகளாவது நல்ல வரட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X