ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க அனுமதி

Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்பை பயில, பல்கலை மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது. பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது: மாணவர்கள் பன்முகத் திறன்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க அனுமதி

புதுடில்லி: மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்பை பயில, பல்கலை மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.



பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது: மாணவர்கள் பன்முகத் திறன்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கற்கலாம். அதுபோல ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொரு பட்டப் படிப்பை 'ஆன்லைன்' வாயிலாகவும் கற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (6)

V. SRINIVASAN - Chennai -,இந்தியா
13-ஏப்-202210:51:08 IST Report Abuse
V. SRINIVASAN நெறைய பேர் ஒரு படிப்பிலே நெறைய சுப்ஜெக்ட்களில் பைல் ஆகி இருக்கிறார்கள் அவர்களுக்கு இன்னும் அர்ரேர்ஸ் அதிகமாகும்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-ஏப்-202210:05:23 IST Report Abuse
S.Baliah Seer மெடிக்கல், எஞ்சினியரிங் பாதிப்புக்களையும் -ஆன்லைன்,கரஸ் மூலம் படிக்க விடுங்கள்.ஒரு சிலர் வாழ்வதற்கு மட்டுமே ,திறமை உள்ளவர்கள் தடுக்கப்படுவது அநியாயம். எம்பிபிஎஸ் படிப்பை B.M,B.S என்று பிரித்து எந்த வயதினரும் BM,MD படிக்க அனுமதியுங்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஏப்-202208:06:56 IST Report Abuse
அசோக்ராஜ் ரூல்ஸ் கொஞ்சம் லேட்டா வருது. சென்னை மேயர் எம்.காம்முடன் எம்.எஸ்ஸி பட்டமும் "வாங்கி"யிருப்பார். ஓபிஎஸ்ஸும் வளர்மதியும் பி.ஏ.வுடன் ஒரு பி.காம்மும் "வாங்கி"யிருப்பார்கள். சொல்லிக்கொண்டே போகலாம். த்ராவிஷம் வெல்லட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X