ரேஷன் கடையில் பிரதமர் படம்: அண்ணாமலையால் பரபரப்பு

Updated : ஏப் 14, 2022 | Added : ஏப் 14, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் படத்தை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோல்டு வின்ஸ் பகுதியில், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம், ரேஷன் கார்டு தாரர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை, அங்கு,
BJP, Annamalai, Modi Photo

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் படத்தை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோல்டு வின்ஸ் பகுதியில், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம், ரேஷன் கார்டு தாரர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை, அங்கு, முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில், பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.


latest tamil news


ரேஷன் கடையில் மோடி படம் மாட்டிய அண்ணாமலை


ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ., ஆதரவாளர், பிரதமர் மோடியின் படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் இச்செயல், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-202218:26:18 IST Report Abuse
Venugopal S .பிரதமரின் ஃபோட்டோ வை ரேஷன் கடையில் கொண்டு போய் வைப்பதால் ஒரு பிரயோஜனமும் கிடையாது.மக்கள் மனங்களில் இடம் பிடிக்க வேண்டும்.அது தான் முக்கியம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஏப்-202213:52:13 IST Report Abuse
Visu Iyer பாஜக இல்லாத பாரதம் அமைப்போம் என்று அனைவரும் ஓர் அணியில் இணைவோம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
14-ஏப்-202212:38:26 IST Report Abuse
raja மாநிலத்தின் முதல்வர் படம் இருக்கையில் இந்திய பிரதமர் படமும் இருப்பதில் தப்பில்லையே.. ரேஷன் பொருள்கள் மத்திய அரசு தானே தருகிறது அரிசி மண்ணெண்ணெய் என்று மத்திய அரசிடம் வாங்கி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்வது எந்தவை நியாயம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X