தமிழ் புத்தாண்டு; பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Updated : ஏப் 14, 2022 | Added : ஏப் 14, 2022 | கருத்துகள் (54) | |
Advertisement
புதுடில்லி: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ்
தமிழ்புத்தாண்டு2022, TamilNewYear2022, PMModi, Wishes, Tamil, பிரதமர், மோடி, தமிழ் புத்தாண்டு, வாழ்த்து, தமிழ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
14-ஏப்-202222:07:57 IST Report Abuse
Soumya இங்க இருக்க கேடுகெட்ட தமிழ் வியாபாரி டெலுங்கன் விடியல் ...கொண்டாட போயிட்டான் சார்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-ஏப்-202219:48:49 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் பாரதியார் திருவள்ளுவர் பற்றி உங்கள் பதிவுகளை செய்கிறீர்கள். ஆனால் இங்கு தமிழகத்தில் பாரதியார் பிராமிணன் என்ற நோக்கிலும் திருவள்ளுவரை திராவிட வளையத்திற்குள்ளும் ... வழக்கத்திற்கும் மாற்றி வருகிறார்கள். இங்கு இருக்கும் மரமண்டையக்கள் அதற்க்கு ஒத்து ஊதுகுழாய் வாசிக்கிறார்கள்.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202219:25:12 IST Report Abuse
Ashok Subramaniam ஒன்றியத் தலைமையே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தெனச் சொல்லிவிட்டது.. இனிமேல் குன்றிய அரசு சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X