10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை

Added : ஏப் 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ரகுபதி மற்றும் அதிகாரிகள் கலந்து
10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை

சென்னை; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ரகுபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
14-ஏப்-202219:53:35 IST Report Abuse
sankaseshan ஒரு பருப்பும் வேகாது , கோர்ட்டில் குப்பை தொட்டியில் போட்டு விடுவார்கள்
Rate this:
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
14-ஏப்-202219:17:44 IST Report Abuse
Ramesh M என் மற்றவர்களுக்கு. எல்லா ஜாதிக்கும் ஒதுக்கீடு செய்யுங்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஏப்-202218:46:34 IST Report Abuse
அசோக்ராஜ் வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை என்று மரவெட்டிகள் விதைத்தது ஒரு காலம். அன்னியர் ஆதரவு வன்னியர்க்கு இல்லை என்று அறுப்பது தற்காலம். தனிமைப்பட்டுப் போனார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X