மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்: குலுங்கியது மதுரை| Dinamalar

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்: குலுங்கியது மதுரை

Updated : ஏப் 16, 2022 | Added : ஏப் 15, 2022 | கருத்துகள் (6) | |
மதுரை: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடந்தது.தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்!திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊரடங்கு தளர்வுகொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்
 மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர்,  தேரோட்டம்,  குலுங்கியது,  மதுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடந்தது.

தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்!

திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊரடங்கு தளர்வுகொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இந்தாண்டு ஊரடங்கு தளர்வால், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பத்தாம் நாளான நேற்று(ஏப்.14) திருக்கல்யாணம் நடந்தது.


latest tamil news



விழாவின் பதினோராம் நாளான இன்று (ஏப்.15) , தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X