ஷியா பிரிவினரை குறிவைத்து காபூல் பள்ளியில் தாக்குதல்: பலர் உயிரிழப்பு

Updated : ஏப் 19, 2022 | Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
காபூல்: மேற்கு காபூலில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இன்று (ஏப்.,19) ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பலர் இறந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆப்கனில் தலிபான்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குண்டு
3 Blasts, Kabul School, Many Killed, Afghanistan, ஆப்கானிஸ்தான், காபூல், பள்ளி, குண்டுவெடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்: மேற்கு காபூலில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இன்று (ஏப்.,19) ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பலர் இறந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஆப்கனில் தலிபான்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சன்னி பிரிவினரான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.



latest tamil news

அந்த வகையில் இன்று மேற்கு காபூலில் உயர்நிலைப் பள்ளி உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 4 பேர் இறந்துள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலுள்ளவர்கள் ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகளின் இலக்குகளாக உள்ளனர் என காபூல் தளபதியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (21)

Milirvan - AKL,நியூ சிலாந்து
19-ஏப்-202222:34:58 IST Report Abuse
Milirvan அவுங்க நாகப்பதனி ஜாதி.. ஒரு :" ப்: " ஜாஸ்தி... அடிச்சுக்கோங்கோள்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-ஏப்-202217:41:27 IST Report Abuse
M  Ramachandran முட்ட அபயலுகள இப்படியே அவர்கள் சமூகத்ததையே கொன்று குவித்து விடுவார்கள்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஏப்-202217:40:48 IST Report Abuse
Rafi எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு தான் வெளியாகி இருக்கோம் என்று பெரியண்ணன் சொன்னது நினைவில் வந்து செல்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X