பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிய பிரதமர்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார் என பா.ஜ., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி அரசை அவ்வபோது விமர்சித்து வந்தார். இது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி
Subramanian Swamy, Prime Minister, Modi, Failed, Economic Growth, Target, BJP, MP, சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர், மோடி, பொருளாதார வளர்ச்சி, இலக்கு, பாஜக, பாஜ, எம்பி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார் என பா.ஜ., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.



பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி அரசை அவ்வபோது விமர்சித்து வந்தார். இது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார்.



latest tamil news


நாட்டின் வளர்ச்சி 2016ம் ஆண்டில் இருந்து சரிந்து கொண்டே செல்கிறது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. சீனாவைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் பிரதமர். நாடு இப்பிரச்னையில் இருந்து மீள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியுமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
20-ஏப்-202207:32:29 IST Report Abuse
venkatan அரசியல் வேறு அரசாங்கம் வேறு..இவர் அரசாங்கம் நடத்த த் தகுதியானவர்.. இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். துறை ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் நேரடியாக அரசாங்கத்தில் சொல்லலாம்.மாநிலங்களில் கவர்னர்களை வைத்து நம் அரசியல் வியாதிகள் நடத்தும் கட்சி விளம்பரங்களுக்கு இதுபோன்ற ஆலோசனை எடுபடாது..இது ஜனதா,மற்றும் திரு தேவ கௌட மத்தியில் அரசமைத்தபோதும் ஏற்பட்ட அரசியல் வரலாற்று ச்சான்று.
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
20-ஏப்-202204:03:34 IST Report Abuse
Kannan ஒருத்தன் மாடு செத்துபோச்சுனு கவலப்பட்டானாம். இன்னொருத்தன் கொழுப்பு இல்லைனு அழுதானாம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-202207:53:38 IST Report Abuse
Visu Iyerமாவே இல்லாமல் வடை சுடும் இவர்களை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
20-ஏப்-202200:35:40 IST Report Abuse
Priyan Vadanad உண்மையை சொல்லும் இவரை எப்படி சகித்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-202207:55:20 IST Report Abuse
Visu Iyerவேற யாரும் சொல்லிட கூடாது என்று அவர்களே இவரை இப்படி சொல்ல வைத்து இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் விளையாட்டு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X