ராஜஸ்தானில் பிக்கப் வாகனம், ட்ரக் மோதிய விபத்தில் 11 பேர் உயரிழப்பு

Added : ஏப் 19, 2022 | |
Advertisement
ஜூன்ஜிஹுனு: ராஜஸ்தானின் ஜூன்ஜிஹுனு மாவட்டத்தில் இன்று(ஏப்.,19) சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் லால் சாபா கூறியதாவது:ஜூன்ஜிஹுனு கோட்ஜி நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தில் 20 பேர் வீடு திரும்பிக்கொண்டிந்தனர். அப்போது அவ்வழியே வந்த ட்ரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
Rajasthan, Road Accident, 11 dead,


ஜூன்ஜிஹுனு: ராஜஸ்தானின் ஜூன்ஜிஹுனு மாவட்டத்தில் இன்று(ஏப்.,19) சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் லால் சாபா கூறியதாவது:ஜூன்ஜிஹுனு கோட்ஜி நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தில் 20 பேர் வீடு திரும்பிக்கொண்டிந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ட்ரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் இறந்தனர். காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநில முதலவர் அசோக் கெலாட் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X