1,170 கிலோ கஞ்சா ஆந்திராவில் சிக்கியது

Updated : ஏப் 19, 2022 | Added : ஏப் 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அனகாபள்ளி : ஆந்திராவில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் இருந்து, 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,170 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, விஜயவாடா - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், அனகாபள்ளி அருகே, விபத்தில் சிக்கிய லாரி ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கேட்பாரற்று
1,170 கஞ்சா, ஆந்திரா,

அனகாபள்ளி : ஆந்திராவில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் இருந்து, 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,170 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.

இங்கு, விஜயவாடா - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், அனகாபள்ளி அருகே, விபத்தில் சிக்கிய லாரி ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கேட்பாரற்று இருந்த அந்த லாரி குறித்து தகவல் அறிந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அதில் சோதனை நடத்தி,

அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 1,170 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு, 2.33 கோடி ரூபாய் எனக் கூறப்படு கிறது. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஏப்-202208:31:01 IST Report Abuse
Lion Drsekar கஞ்சா கஞ்சா நீ இல்லாத இடமே இல்லை நீதானே போதையின் எல்லை, வாகனங்கள் சிக்கனலில் நிற்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் இதை வாயில் போடுவதை நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம், அதே போன்று விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் இதே சிக்கனலில் மெதுவாக கதவைத்திறந்து எச்சிலை துப்புவதையும் நாம் பார்த்துவருகிறோம், எல்லாமே எல்லை மீறிச்சென்றுவிட்டது, இனி வேடிக்கைதான் பார்க்கமுடியும் யாரையும் திருத்த முன்வந்தாலும் உயிருக்கு ஆபத்து, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X