நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது: பிரதமர்

Updated : ஏப் 21, 2022 | Added : ஏப் 21, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும்.
பிரதமர், நரேந்திரமோடி, மோடி, Civil Services Day

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும்.


latest tamil news


#CivilServiceDay #VigyanBhawan #PMModi நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் இல்லை குடிமைப்பணிகள் தினவிழாவில் மோடி பேச்சு


அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை ஒவ்வொரு மாவட்டமும் நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. 2022ன் முதல் காலாண்டில் இந்திய 'ஸ்டார்ட் அப்' 14 யுனிகார்ன்களை அமைத்துள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
22-ஏப்-202201:08:33 IST Report Abuse
Venkatakrishnan எங்களுக்குத்தான் அது நல்லா தெரியுமே பாரதப் பிரதமரே...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
22-ஏப்-202201:06:01 IST Report Abuse
Venkatakrishnan அடடே... நீங்க மதக் கலவரங்களை கட்டுப்படுத்துற விதம்தான் எங்களுக்கு நல்லா தெரியுமே...
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
21-ஏப்-202218:49:06 IST Report Abuse
RandharGuy ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின்வெட்டுகள் அதே சமயம் பல மாநிலங்களில் நடக்கும் கலவரங்களை மறைக்க காவிகள் நடத்தும் திசைதிருப்பும் நாடகமாகவும் இந்த மின்தடை இருக்கக்கூடும் PowerShortageInIndia PowerCut மின்வெட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X