கருணாநிதி பிறந்த நாள் அரசு விழா: ஸ்டாலின்

Added : ஏப் 26, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை: தமிழக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: கருணாநிதியின் பிறந்த நாள்(ஜூன்3) ல் அரசு விழாவாக கொண்டாடப்படும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை நிறுவப்படும். இவ்வாறு ஸ்டாலின்
D.M.K,M.K.Stalin,Stalin,karunanidhi,கருணாநிதி,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: கருணாநிதியின் பிறந்த நாள்(ஜூன்3) ல் அரசு விழாவாக கொண்டாடப்படும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை நிறுவப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஏப்-202210:20:52 IST Report Abuse
N Sasikumar Yadhav கருணாநிதிக்கு தீயமுக அறக்கட்டளையில் கொட்டிகிடக்கும் பணத்தில் எவ்வளவு செலவில் வேண்டுமானாலும் ஏதாவது செய்துக்கொள்ளட்டும் . பொதுமக்கள் கட்டும் வரிப்பணத்தில் தேவையில்லாத செலவு செய்ய யாருக்கும் உரிமையில்லை
Rate this:
Cancel
R.Ganesan - Chennai,இந்தியா
26-ஏப்-202218:49:50 IST Report Abuse
R.Ganesan சிலை வைத்து அதன் அடியில் இவ்வாறு எழுதுங்கள்: " ஊழலுக்காக சுதந்திர இந்தியாவில் கலைக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் , விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று நீதிபதி சர்காரியாவால் சான்றிதழ் பெற்றவர் , கூடுதல் மனைவிக்கு துணைவியார் என்று கூச்சமின்றி பெயர் கொடுத்தவர் போன்ற பெருமைகளுக்காக அவரது மகனால் அதைவிட கூச்சமின்றி வைக்கப்பட்ட சிலை" என்று. அண்ணா ஒரு வருடத்திலேயே தனக்கு சிலை வைத்துக்கொண்டார். கருணாநிதி சுமார் 7 வருட காலத்தில் அண்ணா சாலையில் தனக்கு சிலை வைத்துக்கொண்டார். ஆனால் 16 வருடம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு எப்போதாவது தனக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று தோன்றியதுண்டா? மக்கள் இப்போதாவது சிந்திக்கட்டும்.
Rate this:
Cancel
S.R.Arul - Chennai,இந்தியா
26-ஏப்-202217:57:47 IST Report Abuse
S.R.Arul Kurna team rocks ... They are clear on their own agents ... Common people should always be in low profile .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X