வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டும்: ராகுல் கருத்து

Updated : ஏப் 27, 2022 | Added : ஏப் 27, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அரசின் மீது தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். சமீப காலமாக பணவீக்கம், வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, மத நல்லிணக்கம் போன்றவைகள் குறித்து
Congress, Rahul, Unemployment, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, வேலையிழப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அரசின் மீது தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். சமீப காலமாக பணவீக்கம், வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, மத நல்லிணக்கம் போன்றவைகள் குறித்து பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான மத்திய அரசையும் விமர்சித்து வந்தார். அந்த வகையில் தற்போது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், அதனை சரி செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக ராகுல் தெரிவித்ததாவது: 7 உலக பிராண்டுகள், 9 தொழிற்சாலைகள், 649 டீலர்ஷிப்புகள், 84,000 வேலைகள், இவை அனைத்தும் மிக எளிதாக இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டன. பிரதமர் மோடி அவர்களே, இந்தியாவில் வெறுப்பும், உற்பத்தியும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
28-ஏப்-202207:33:40 IST Report Abuse
arudra1951 தாகுல் நீங்க என்ன கிழித்தீர்கள் உங்கள் ஆட்சியிபோது
Rate this:
Cancel
28-ஏப்-202205:53:57 IST Report Abuse
ராஜா யெப்பா சாமி தொழில் நிறுவனங்கள் வெளியே போய்க்கொண்டு இருப்பது சீனாவை விட்டு. இவருக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வேறுபாடு தெரியாது என்பதே உண்மை. முதலில் பிறந்ததில் இருந்து எந்த வேலையும் செய்யாத இவருக்கு ஒரு வேலையை குடுங்கள்.
Rate this:
Cancel
NV -  ( Posted via: Dinamalar Android App )
27-ஏப்-202218:47:44 IST Report Abuse
NV முதலில் இந்த பப்புவுக்கு ஒரு வேலைய குடுங்கப்பா...பாவம் எதோ உளறி கொட்டுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X