'காங்கிரஸ் இன்றி மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை'

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி : ''காங்கிரஸ் கட்சியின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை,'' என, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோணி உடல்நலக்குறைவு காரணமாக தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, டில்லியில் உள்ள இல்லத்தை காலி செய்துவிட்டு கேரளாவில் குடியேற
Congress, AK Antony, Kerala

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ''காங்கிரஸ் கட்சியின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை,'' என, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோணி உடல்நலக்குறைவு காரணமாக தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, டில்லியில் உள்ள இல்லத்தை காலி செய்துவிட்டு கேரளாவில் குடியேற உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், அந்தோணி நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் அதிகார மையமாகவும், கட்சியை வழிநடத்தும் சக்தியாகவும் நேரு குடும்பத்தினர் உள்ளனர். அந்த குடும்பத்தினர் இல்லாமல் 99 சதவீத காங்., தொண்டர்கள் கட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கட்சியை வேரில் இருந்து வலுப்படுத்தும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளது. எனவே, காங்கிரசை குறைத்து மதிப்பிடாதீர்கள். காங்., பங்கு இன்றி 2024ல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஏப்-202219:03:12 IST Report Abuse
பேசும் தமிழன் கான் கிராஸ் மூலம் தான் ஆட்சி மாற்றம் என்றால்.... அப்படி ஒரு தேவையே இல்லை.... கான் கிராஸ் இல்லாத ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது!!!!
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
28-ஏப்-202218:47:03 IST Report Abuse
sethusubramaniam அந்தோ நீ பரிதாபம் அய்யா .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
28-ஏப்-202212:44:10 IST Report Abuse
sankar சிறப்பாக நடந்துவரும் மோடிக்கு மாற்று - ஆட்சி மாற்றம் என்பதே சாத்தியம் இல்லை - வேறு ஏதாவது இருந்தால் - உங்கள் விடியல் முதல்வர் மனங்குளிர பேசுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X