10 லட்சம் குற்றவாளிகளின் தகவல் 'ரெடி'

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி :நாட்டில் பாலியல் குற்றங் களில் ஈடுபட்டு தண்ட னைக்கு உள்ளான, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள், தேசிய
10 லட்சம், குற்றவாளிகள்,  தகவல் 'ரெடி'

புதுடில்லி :நாட்டில் பாலியல் குற்றங் களில் ஈடுபட்டு தண்ட னைக்கு உள்ளான, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள், தேசிய பாலியல் குற்றவாளி வலைதளத்தில் உள்ளன. இவற்றை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் புலனாய்வு மேற்கொள்ளலாம்.
இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, அடையாள அட்டை, கைரேகை பதிவு உள்ளிட்ட விபரங்கள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை சேமித்து வைக்கின்றன.
இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. போலீஸ், நீதித்துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகள் மட்டுமே இந்த விபரங்களை காண முடியும். அமெரிக்காவில் மட்டும் பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை பொதுமக்களும் அறியும் வசதி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
28-ஏப்-202211:13:35 IST Report Abuse
Samathuvan வேறென்ன இதிலும் நாங்க தான் எல்லா மாநிலத்திலேயும் மெஜாரிட்டி, அயல் நாடுகளிலும் அப்படிதான் ஆனால் அங்கே ஆசிரமத்துல மற்ற கலாச்சாரத்துக்காக வருபவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள், அதன் அர்த்தம் தெரியாதவர்கள் அதனால் தப்பித்தோம்.
Rate this:
Cancel
28-ஏப்-202210:08:10 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) நாங்க குற்றவாளிகளையும் மறைத்து வைத்துதான் பாதுகாப்போம். மக்களுக்கு தெரிந்துவிட்டால் அலெர்ட் ஆகி விடுவார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-ஏப்-202209:26:42 IST Report Abuse
duruvasar கனிமொழியும், ஜோதிமணியும் தமிழகத்தில் இந்த குற்றங்கங்களுக்காக. எந்த மெழுகுவர்த்தி ஊர்வலம் முழுவதிலும் நடத்தவில்லை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த பட்டியலிலிருந்து மண் தமிழர்கள் புறக்கணிக்க பட்டிருப்பது தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X