ஒரு எம்.எல்.சி., இடத்துக்கு ம.ஜ.த.,வில் கடும் போட்டி

Added : ஏப் 29, 2022 | |
Advertisement
பெங்களூரு:கர்நாடக சட்ட மேலவையின் ஏழு இடங்களுக்கு நடக்கும் தேர்தலில், ஒரு இடத்துக்கு ம.ஜ.த.,வின் சரவணா, ரமேஷ் கவுடா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.சட்ட மேலவையின் ஏழு இடங்களுக்கு, ஜூனில் தேர்தல் நடக்கவுள்ளது. ம.ஜ.த.,வின் இன்னாள் எம்.எல்.சி., ரமேஷ்கவுடா பதவி காலம் முடிகிறது. இவருக்கு பதவியை விட்டு செல்ல விருப்ப மில்லை. இரண்டாவது முறையாக, தனக்கே வாய்ப்பளிக்கும்படி, கட்சி

பெங்களூரு:கர்நாடக சட்ட மேலவையின் ஏழு இடங்களுக்கு நடக்கும் தேர்தலில், ஒரு இடத்துக்கு ம.ஜ.த.,வின் சரவணா, ரமேஷ் கவுடா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சட்ட மேலவையின் ஏழு இடங்களுக்கு, ஜூனில் தேர்தல் நடக்கவுள்ளது. ம.ஜ.த.,வின் இன்னாள் எம்.எல்.சி., ரமேஷ்கவுடா பதவி காலம் முடிகிறது. இவருக்கு பதவியை விட்டு செல்ல விருப்ப மில்லை. இரண்டாவது முறையாக, தனக்கே வாய்ப்பளிக்கும்படி, கட்சி மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இம்முறை தனக்கு வாய்ப்பளிக்கும்படி, முன்னாள் எம்.எல்.சி., சரவணா நெருக்கடி கொடுக்கிறார். இவர்களை தவிர, மேலும் சிலர் பதவியை எதிர்பார்க்கின்றனர். ரமேஷ்கவுடா, சரவணா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது இவர்களை தவிர்த்து, வேறு யாரையாவது கட்சி மேலிடம் களமிறக்கினாலும், ஆச்சரியப்பட முடியாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X