வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்வு

Updated : மே 02, 2022 | Added : மே 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் , சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்து வந்தன.இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை ரூ.102.50 அளவுக்கு எண்ணெய்
வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்வு

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் , சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்து வந்தன.


latest tamil news


இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை ரூ.102.50 அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.2,355.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.655 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
01-மே-202218:50:45 IST Report Abuse
Mohan சிமெண்ட், இரும்பு கம்பிகள்,பால், தயிர், பலசரக்கு, டாஸ்மாக் சரக்கு விலை ஏற்றிய போது எழாத கேள்வி.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
01-மே-202217:12:29 IST Report Abuse
Priyan Vadanad மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதையே இந்த விலையேற்றம் என்பது உறுதிப்படுத்துகிறது. நமது பிரதமரின் ஆட்சியிலும் மக்களிடமும் தேவைக்கு அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கிறது என்பதை இந்த விலையேற்றங்கள் உறுதி செய்கின்றன.
Rate this:
Cancel
Karunakaran - Tiruvarur,இந்தியா
01-மே-202214:08:06 IST Report Abuse
Karunakaran எரிபொருள் உயர உயர, எல்லா பொருட்களின் விளைவாசி உயரும். பாவம் நம்நாட்டு மக்கள். எதற்காக இப்படி விலை ஏற்றுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X