பணவீக்கத்தால் நாடு பாதிப்பு: மோடி மீது ராகுல் தாக்கு

Updated : மே 02, 2022 | Added : மே 02, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் நிர்வாக திறமையின்மையால் நாடு பாதிக்கப்பட்டிருப்பதாக காங். ,எம்.பி., ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: எரிசக்தியில் குறைபாடு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் என நாடு பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வந்த இந்தியா இப்போது எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில்
பணவீக்கத்தால் நாடு பாதிப்பு: மோடி மீது ராகுல் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடியின் நிர்வாக திறமையின்மையால் நாடு பாதிக்கப்பட்டிருப்பதாக காங். ,எம்.பி., ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: எரிசக்தியில் குறைபாடு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் என நாடு பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வந்த இந்தியா இப்போது எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் இது ஏற்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-மே-202201:25:38 IST Report Abuse
Ramesh Sargam பணவீக்கத்தால் பல ஊழல் பேர்வழிகள், பல ஊழல் கட்சிகள் பாதிப்பு. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். புலம்பத்தான் செய்வார். வேறு என்ன செய்ய முடியும்?
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
02-மே-202219:30:51 IST Report Abuse
sangu ஆமாம் அதனால் தான் 2024ல் உங்களுக்கு வாக்காளிக்க போகிறோம், நீங்கள் கூட்டணி இல்லாமல் தனியே நில்லுங்க.
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
02-மே-202218:21:46 IST Report Abuse
Velumani K. Sundaram அவன் தாய்நாடான இத்தாலியில் அவனால் இப்படி பேச இயலாது. பாரததிருநாட்டில் இந்த ரொம்பவே சங்கூதுகிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X